Thursday, June 25, 2020

Google now Launcher என்றால் என்ன?

Google now Launcher என்றால் என்ன?
Google now Launcher என்பது ஒரு home screen manager ஆகும். இதில் Android Coding பயன்படுத்த பட்டுள்ளது. இந்த  Google now Launcher முதலில் Nexus 5 mobile காக உருவாக்கப்பட்டது. பிறகு இந்த  Google now Launcher  யை எல்லா Nexus  Phoneகளிலும்  மற்றும் Play Storeலும்  சேர்க்கப்பட்டது. இதே  Launcher தான் தற்போது வெளியாகிய உள்ள  Nexus 6P and Nexus 5X Phoneகளிலும் உள்ளது.


Google Now Launcher ன் ஒரு பகுதி தான் Google Now ஆகும். இது open source அல்ல . இது google தன் சொந்த பயன்பாட்டிக்காகவும் , தன் சொந்த வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் உருவாக்கியது. வாடிக்கையாளருக்கு மிக சிறந்த user அனுபவத்தை கொடுக்க google  இந்த Google now Launcher யை உருவாக்கி உள்ளது. எனவே மிகவும் பார்த்து பார்த்து கூகுள்  இந்த lancher யை செய்துள்ளது .

இது, ASUS தன் வாடிக்கையாளர்களுக்காக Zen Launcher இதற்க்கு முன்பே உருவாக்கியதை போன்றதாகவும். அவர்கள் android கோடிங் பயன்படுத்தி தயாரித்தார்கள். அதை போன்றே google ம் இந்த Google now Launcher யை உருவாக்கி உள்ளது. சில  மற்ற நிறுவனங்களும் இது போல தங்கள்  வாடிக்கையாளர்களுக்காக Launcher களை தயாரிக்கின்றது என்பது குறிப்பிட தகுந்தது.

 Google Now Launcher இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது .

1. Launcher பகுதி
2.  Google Now பகுதி 

Launcher பகுதியில் நாம் icons and folders or widgets வைத்துக் கொள்ளலாம் .
Google Now பகுதி யில்  நாம் இடது முதல் வலது புறமாக தேய்த்தால் நமக்கு  Google Now cards உபயோகிக்க  முடியும் .எனவே இது மற்ற  launcher களில் இருந்து பெரும் வித்தியாச படுகின்றது. Launcher பகுதி மிகவும் எளிமை யாகத்தான் உள்ளது .ஒன்றுக்கும் மேற்பட்ட widgets and shortcuts வைத்துக் கொள்ள இதில் முடிகின்றது.
Google Now Launcher இல் ஒரு போனஸ் பகுதி என்றால் அது Google Now ஆகும் .



No comments:

Post a Comment